தென்னவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3261692 by சா அருணாசலம் (talk) உடையது
அடையாளங்கள்: மின்னல் Undo Reverted Disambiguation links
No edit summary
அடையாளங்கள்: Manual revert கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
[[தென்னர்]], தென்னன், தென்னவர், '''தென்னவன்''', தென்னம் பொருப்பன், தென்னவன் மறவன், போன்ற தொடர்கள் சங்கத்தொகை நூல்களில் தென்னாடு எனப்பட்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியரைக் குறிப்பனவாகவும், அவரோடு தொடர்புடைய மக்களைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளன.
 
பாண்டிய மன்னர்கள் [[செழியன்]], [[சேய்]], [[பஞ்சவன்]], [[மாறன்]], [[வழுதி]] என்னும் பெயர்களாலும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வரிசை 9:
 
குடநாடு எனப்பட்ட மேற்குத்திசை சேரநாட்டை ஆண்ட மன்னன் குடவர் கோமான் என்று பெயர் கொண்டது போன்றது இது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தென்னவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது