உண்மையே உன் விலையென்ன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம் |
அடையாளம்: Reverted |
||
வரிசை 63:
== தயாரிப்பு ==
உண்மையே உன் விலை என்ன? என்பது சோ ராமசுவாமி தனது விவேகா பைன் ஆர்ட்ஸ் கிளப் நாடக் குழு மூலம் அரங்கேற்றிய பிரபலமான நாடகமாகும்.<ref>{{Cite book |url=https://books.google.com/books?id=L6IcAQAAMAAJ&q=unmaiye+un+vilai+enna |title=Shankar's Weekly |year=1974 |volume=27, Part 2 |pages=342 |access-date=16 August 2019 |archive-url=https://books.google.com/books?dq=unmaiye+un+vilai+enna&hl=en&id=L6IcAQAAMAAJ&q=unmaiye+un+vilai+enna&sa=X&ved=0ahUKEwiwgo3Fu_DZAhUCl1QKHe9eA5QQ6AEIQDAF |archive-date=16 August 2019 |url-status=live}}</ref><ref>{{Cite news |last=Vamanan |author-link=Vamanan |date=8 December 2016 |title=Cho's pungent scripts satirised society, politics |url=https://timesofindia.indiatimes.com/city/chennai/Chos-pungent-scripts-satirised-society-politics/articleshow/55865109.cms |url-status=live |archive-url=https://archive.today/20180316133954/https://timesofindia.indiatimes.com/city/chennai/Chos-pungent-scripts-satirised-society-politics/articleshow/55865109.cms |archive-date=16 March 2018 |access-date=16 March 2018 |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref> [[ஆர். நீலகண்டன்|நீலுவும்]] நடித்த இந்த நாடகம்,<ref>{{Cite news |last=Sekhar |first=Arunkumar |date=11 May 2018 |title=Veteran actor R Neelakantan passes away |url=http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/may/11/veteran-actor-r-neelakantan-passes-away-1813199.html |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20180616003328/http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/may/11/veteran-actor-r-neelakantan-passes-away-1813199.html |archive-date=16 June 2018 |access-date=24 November 2018 |work=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]]}}</ref> விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.<ref>{{Cite book |last=Mukherjee |first=Bimal |url=https://books.google.com/books?id=dfsLAQAAMAAJ&q=Unmaye+Un+Vilai+Enna |title=Rasa: Theatre and cinema |last2=Kothari |first2=Sunil |author-link2=Sunil Kothari |last3=Lal |first3=Ananda |author-link3=Ananda Lal |last4=Dasgupta |first4=Chidananda |author-link4=Chidananda Dasgupta |date=1995 |publisher=Anamika Kala Sangam |pages=196 |access-date=16 August 2019 |archive-url=https://web.archive.org/web/20220307115409/https://books.google.com/books?id=dfsLAQAAMAAJ&q=Unmaye+Un+Vilai+Enna |archive-date=7 March 2022 |url-status=live}}</ref> சோ அதைத் தழுவி அதே பெயரில் ஒரு திரைப்படமாக்கி இயக்குநராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் பணியாற்றினார்.<ref>{{Cite news |last=Vamanan |author-link=Vamanan |date=26 December 2016 |title=கலைமாமணி வாமனனின் 'நிழலல்ல நிஜம்' – 56 {{!}} திரை வடிவம் பெற்ற சோவின் மேடை நாடகங்கள்! |url=http://www.dinamalarnellai.com/web/news/20258 |url-status=usurped |archive-url=https://web.archive.org/web/20180316093438/http://www.dinamalarnellai.com/web/news/20258 |archive-date=16 March 2018 |access-date=16 March 2018 |work=[[தினமலர்]] |language=ta}}</ref> இப்படத்தை மொஹிந்த் மூவிஸ் என்ற பதாகையின் கீழ் டி.ஏ.பி. மற்றும் ராணா தயாரித்தனர்.
== பாடல் ==
|