உப்பளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Nan, உப்பளம் (உப்பு) பக்கத்தை உப்புத் தொழில் (தமிழர் தொழிற்கலை) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
வரிசை 1:
[[படிமம்:Salt field worker.jpg|right|250px|thumb]]
[[படிமம்:Working women.jpg|right|250px|thumb]]
[[File:Marakkanam saltpans.jpg|250px|[[மரக்காணம்]],உப்பளம்|thumb|right]]
'''உப்பளம்''', சமையலுக்கான [[உப்பு]] தயாரிக்கும் களமாகும். களம் எனும் பாத்திகளில் கடல் நீரை அடைத்து சூரிய ஒளியில் நன்கு நீர் ஆவியாகி போகுமளவுக்கு காய்ச்சி எடுத்தால் [[சோடியம் குளோரைடு]] எனும் சமையல் உப்பு கிடைக்கும். இந்தியாவில் உப்பளத்தொழிலில் [[குஜராத்]] மாநிலத்திற்கு அடுத்து [[தமிழ்நாடு]] இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் உப்பின் தேவையில் 12% தமிழ்நாட்டின் [[தூத்துக்குடி]], [[இராமநாதபுரம்]], [[நாகப்பட்டினம்]] மாவட்டங்களில் உள்ள உப்பளங்களிலிருந்து உப்பு அறுவடை செய்யப்படுகிறது.
 
==சங்க இலக்கியத்தில் உப்பளம்==
தமிழகத்தில் உப்பின் பயன்பாடு பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் [[தொ. பரமசிவன்]], உப்பு விளையும் களத்துக்கு '''அளம்''' என்றும், "உப்பு விற்பவர்களை சங்க இலக்கியத்தில் '''உமணர்கள்''' என்று அழைத்தனர் என்றும், பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியுள்ளனர் என்றும் குறித்துள்ளார். உப்பளங்களுக்கு பேரளம், கோவளம் (கோ அளம்) போன்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள். [[தமிழர்]] தாயகப் பகுதிகள் கடற்கரையை அண்டிய பகுதிகளாக இருந்தமையால் '''தமிழர்கள் உப்புத் தொழிலில்''' நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
 
== இலங்கை ==
[[இலங்கை]]யில் தமிழர் தாயகப் பகுதிகள் ஆன ஆனையிறவு, நிலாவெளி, சிவியாதெரு, இருபாலை, கரணவாய், கல்லுண்டாய், முல்லைத்தீவு முதலிய இடங்களில் உப்புப் பெறப்படுகின்றது.<ref>{{Cite web |url=http://www.noolaham.net/project/02/123/123.htm |title=இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் குடித்தொகைப் பண்புகளும் பொருளாதார வளங்களும் |access-date=2012-10-13 |archive-date=2013-07-27 |archive-url=https://web.archive.org/web/20130727034015/http://www.noolaham.net/project/02/123/123.htm |url-status=dead }}</ref> இப் பகுதிகளில் பல உப்பளங்கள் உள்ளன.
 
== இந்தியா ==
தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, காஞ்சிபுரம் போன்ற கரையோர மாவட்டங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கையினால் தமிழ்நாட்டு உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.<ref>[http://dinamani.com/tamilnadu/article1111848.ece தவாது போன உப்புத் தொழில்]</ref>
 
== பொருளாதார முக்கியத்துவம் ==
உப்புத் தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். உப்பு தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பொருளாகவும் உள்ளது.
 
==மரக்காணம் உப்பளம்==
வரி 28 ⟶ 16:
 
[[பகுப்பு:தொழில்கள்]]
[[பகுப்பு:தமிழர் தொழில்நுட்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/உப்பளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது