நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (திரைப்படம்)

ஸ்பானிஷ் திரைப்படம்
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:00, 2 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = நோ கண்ட்ரி ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஐக்கிய அமெரிக்கா

நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென்
No Country for Old Men
இயக்கம்ஜோயல் கோயன்
இதன் கோயன்
தயாரிப்புஜோயல் கோயன்
இதன் கோயன்
ஸ்காட்ட் ரோடின்
திரைக்கதைஜோயல் கோயன்
இதன் கோயன்
இசைகார்டர் பர்வேல்
நடிப்புடோம்மி லீ ஜோன்ஸ்
சேவியர் பார்டேம்
சாஷ் ப்ரோளின்
ஒளிப்பதிவுராஜெர் தீகின்ஸ்
படத்தொகுப்புரோடேரிக் ஜேயின்ஸ்
விநியோகம்மிராமாக்ஸ் திரைப்படங்கள்
பரமௌன்ட் வாண்டேஜ்
வெளியீடுநவம்பர் 9, 2007 (2007-11-09)
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$25 மில்லியன்
மொத்த வருவாய்$171,627,166


நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (No Country for Old Men) 2007 இல் வெளியான அமெரிக்கத் திரில்லர் திரைப்படமாகும். ஆல் தயாரித்து ஆல் இயக்கப்பட்டது. டோம்மி லீ ஜோன்ஸ், சேவியர் பார்டேம், சாஷ் ப்ரோளின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்