சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:01, 11 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox award | name = சிறந்தத் தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

சிறந்தத் திரைப்படத்திற்கான அகாதமி விருது 1929 ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு வருடத்தில் வெளிவந்த மிகச் சிறந்தத் திரைப்படத்திற்கே வழங்கப்படுகின்றது.[1]

சிறந்தத் திரைப்படத்திற்கான அகாதமி விருது
விளக்கம்வருடத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படம்
நாடுஅமெரிக்கா
வழங்குபவர்திரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமி
முதலில் வழங்கப்பட்டது1929 (1927 மற்றும் 1928 ஆம் ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களுக்கு)
தற்போது வைத்துள்ளதுளநபர்த ஆர்ட்டிஸ்ட் (2011)
இணையதளம்oscars.org

மேற்கோள்கள்

  1. Nikki Finke (2011-06-14). "OSCAR SHOCKER! Academy Builds Surprise & Secrecy Into Best Picture Race: Now There Can Be Anywhere From 5 To 10 Nominees". Deadline Hollywood. MMC. பார்க்கப்பட்ட நாள் June 15, 2011.

வெளி இணைப்புகள்