பால்லோவிங் (திரைப்படம்)

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:18, 20 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = பால்லோவிங்<b..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)


பால்லோவிங் (Following) 1998 இல் வெளியான பிரித்தானியத் திரைப்படமாகும்.எம்மா தாமஸ், ஜெரெமி தியோபால்து, பீட்டர் பிரோடெரிக் ஆகியோரால் தயாரித்து கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. ஜெரெமி தியோபால்து, அலெக்ஸ் ஹா, லூசி ரஸ்செல், ஜான் நோலன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பால்லோவிங்
Following
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்புஎம்மா தாமஸ்
ஜெரெமி தியோபால்து
பீட்டர் பிரோடெரிக்
கதைகிறிஸ்டோபர் நோலன்
இசைடேவிட் ஜூலியன்
நடிப்புஜெரெமி தியோபால்து
அலெக்ஸ் ஹா
லூசி ரஸ்செல்
ஜான் நோலன்
ஒளிப்பதிவுகிறிஸ்டோபர் நோலன்
படத்தொகுப்புகரெத் ஹீல்
கிறிஸ்டோபர் நோலன்
கலையகம்சின்காபி திரைப்படங்கள்
நெக்ஸ்ட் வேவ் திரைப்படங்கள்
விநியோகம்சீட்கெயிஸ்ட் திரைப்படங்கள்(US)
மொமன்டம் பிக்சர்கள்(UK)
வெளியீடு12 September 1998 (டோரன்டோ திரைப்பட திருவிழா)
2 ஏப்ரல் 1999 (நியூ யார்க் நகரம்)
5 நவம்பர் 1999 (இங்கிலாந்து)
ஓட்டம்69 நிமிடங்கள்
நாடுஇங்கிலாந்து
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$6,000[1]
மொத்த வருவாய்$48,482

மேற்கோள்கள்

  1. "Following (1999)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 19 July 2009.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்லோவிங்_(திரைப்படம்)&oldid=1068200" இலிருந்து மீள்விக்கப்பட்டது