ராட்டட்டூயி (திரைப்படம்)

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:03, 1 ஏப்பிரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = ராட்டட்டூய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ராட்டட்டூயி (Ratatouille) 2007 இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். பிராடு லூவிஸ் ஆல் தயாரிக்கப்பட்டு பிராடு பர்ட் ஆல் இயக்கப்பட்டது. பாத்தான் ஆஸ்வால்து, லூ ரோமானோ, ஐயன் ஹோல்ம், ஜநீன் கரோபாலோ, பீட்டர் ஓ'டூல், பிரையன் டென்னேஹி, பீட்டர் சான், பிராடு கார்ரெட், வில் அர்நெட், ஜேம்ஸ் ரெமார் ஆகியோர் நடித்துள்ளனர். சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது.

ராட்டட்டூயி
Ratatouille
அசல் திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிராடு பர்ட்
தயாரிப்புபிராடு லூவிஸ்
திரைக்கதைபிராடு பர்ட்
இசைமைக்கேல் கியாச்சினோ
நடிப்புபாத்தான் ஆஸ்வால்து
லூ ரோமானோ
ஐயன் ஹோல்ம்
ஜநீன் கரோபாலோ
பீட்டர் ஓ'டூல்
பிரையன் டென்னேஹி
பீட்டர் சான்
பிராடு கார்ரெட்
வில் அர்நெட்
ஜேம்ஸ் ரெமார்
ஒளிப்பதிவுஷாரன் கலஹான்
ராபர்ட் ஆண்டர்சன்
படத்தொகுப்புடேர்ரன் ஹோல்ம்ஸ்
ஸ்டான் வெப்
கலையகம்பிக்ஸ்சார்
விநியோகம்வால்ட் டிஸ்னி பிக்சர்கள்
வெளியீடுசூன் 29, 2007 (2007-06-29)
ஓட்டம்111 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150 மில்லியன்[1]
மொத்த வருவாய்$623,722,818[2]

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

  • சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

  1. Michael Cieply (April 24, 2007). "It's Not a Sequel, but It Might Seem Like One After the Ads". New York Times. http://www.nytimes.com/2007/04/24/movies/24orig.html. 
  2. "Ratatouille (2007)". Box Office Mojo. Amazon.com. பார்க்கப்பட்ட நாள் August 4, 2010.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராட்டட்டூயி_(திரைப்படம்)&oldid=1077064" இலிருந்து மீள்விக்கப்பட்டது