ஜெப்ரி ரைட்
ஜெப்ரி ரைட் (ஆங்கில மொழி: Jeffrey Wright) (பிறப்பு: திசம்பர் 7, 1965) ஒரு ஐக்கிய அமெரிக்க திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். பல்வேறு டோனி மற்றும் எம்மி விருதுகளை வென்றுல்லார். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்துள்ளார். (கேசினோ ராயல்)
ஜெப்ரி ரைட் Jeffrey Wright | |
---|---|
2019 இல் ஜெப்ரி ரைட் | |
பிறப்பு | திசம்பர் 7, 1965 வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | அன்கெர்ஸ்ட் கல்லூரி(BA) |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1990–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | கார்மன் எஜோகோ (தி. 2000; ம.மு. 2014) |
பிள்ளைகள் | 2 |
2016 இலிருந்து எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- இணைய பிராடுவே தரவுத்தளத்தில் ஜெப்ரி ரைட்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Jeffrey Wright
- Jeffrey Wright at Allmovie
- HBO cast page for Angels in America