டெஸ்சா தாம்ப்சன்

அமெரிக்க நடிகை
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:37, 1 மார்ச்சு 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)

டெஸ்சா லின் தாம்ப்சன் (ஆங்கில மொழி: Tessa Lynne Thompson)[1] (பிறப்பு அக்டோபர் 3, 1983) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகை மற்றும் பாடகர் ஆவார். மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் தோர்: ரக்னராக் (2017) இல் நடித்துள்ளார்.

டெஸ்சா தாம்ப்சன்
2019 இல் தாம்ப்சன்
பிறப்புடெஸ்சா லின் தாம்ப்சன்
Tessa Lynne Thompson

அக்டோபர் 3, 1983 (1983-10-03) (அகவை 40)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்சான்டா மானிக்கா கல்லூரி
பணிநடிகர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்காலம்

மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; tvg என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெஸ்சா_தாம்ப்சன்&oldid=2925537" இலிருந்து மீள்விக்கப்பட்டது