சிறியத் தேன்வழிகாட்டி

சிறியத் தேன்வழிகாட்டி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இண்டிகேட்டர்
இனம்:
இ. மைனர்
இருசொற் பெயரீடு
இண்டிகேட்டர் மைனர்
இசுடீபன்சு, 1815

சிறியத் தேன்வழிகாட்டி (Lesser honeyguide)(இண்டிகேட்டர் மைனர்) என்பது இண்டிகேடோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.

சரகம் தொகு

இது அங்கோலா, பெனின், போட்சுவானா, புர்கினா பாசோ, புருண்டி, கேமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கோட்டிவார், எக்குவடோரியல் கினி, எரித்திரியா, எசுவாத்தினி, கபோனியா, எத்தியோப்பியா, கானா, கினி, கினி-பிசாவு, கென்யா, லெசோத்தோ, லைபீரியா, மலாவி, மாலி, மொசாம்பிக், நமீபியா, நைஜர், நைஜீரியா, உருவாண்டா, செனிகல், சியேரா லியோனி, சோமாலியா, தென்னாப்பிரிக்கா, சூடான், தான்சானியா, சாம்பியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Indicator minor". IUCN Red List of Threatened Species 2016: e.T22680623A92869355. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680623A92869355.en. https://www.iucnredlist.org/species/22680623/92869355. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறியத்_தேன்வழிகாட்டி&oldid=3870963" இலிருந்து மீள்விக்கப்பட்டது