சிலாவத்தை தமிழ் வித்தியாலயம்

சிலாவத்தை தமிழ் வித்தியாலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 702 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்றதுடன் தரம் 1 முதல் 9 ஆம் தரம் வரை வகுப்புக்கள் நடைபெற்றன.