சில்லாங் படைவீரர் குடியிருப்பு

இந்தியாவின் மேகாலயாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி

சில்லாங் படைவீரர் குடியிருப்பு (Shillong Cantonment) இந்திய மாநிலமான மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள ஒரு படைவீரர் குடியிருப்பு நகரமாகும்.

சில்லாங்கு படைவீரர் குடியிருப்பு
Shillong Cantonment
நகரம்
சில்லாங்கு படைவீரர் குடியிருப்பு Shillong Cantonment is located in மேகாலயா
சில்லாங்கு படைவீரர் குடியிருப்பு Shillong Cantonment
சில்லாங்கு படைவீரர் குடியிருப்பு
Shillong Cantonment
இந்தியாவின் மேகாலயாவில் அமைவிடம்
சில்லாங்கு படைவீரர் குடியிருப்பு Shillong Cantonment is located in இந்தியா
சில்லாங்கு படைவீரர் குடியிருப்பு Shillong Cantonment
சில்லாங்கு படைவீரர் குடியிருப்பு
Shillong Cantonment
சில்லாங்கு படைவீரர் குடியிருப்பு
Shillong Cantonment (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°34′00″N 91°53′00″E / 25.5667°N 91.8833°E / 25.5667; 91.8833
நாடு இந்தியா
மாநிலம்மேகாலயா
மாவட்டம்கிழக்கு காசி மலை மாவட்டம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்12,385
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுML

மக்கள்தொகை தொகு

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [1] சில்லாங் படைவீரர் குடியிருப்பு நகரம் 12,385 என்ற மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் 57% ஆகவும், பெண்கள் 43% ஆகவும் இருந்தனர். சில்லாங் படைவீரர் குடியிருப்பு நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 74% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகமாக உள்ளது. இத்தொகையில் ஆண்களின் கல்வியறிவு 78% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 69% ஆகவும் அப்போது இருந்தது. இந்நகரத்தின் மக்கள் தொகையில் 12% பேர் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளாவர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.