சில்வா இரைபோசோம் ஆர். என். ஏ. தரவுத்தளம்

சில்வா இரைபோசோம் ஆர். என். ஏ. தரவுத்தளம் (SILVA ribosomal RNA database)[1][2][3] என்பது இரைபோசோம் ஆர். என். ஏ. தரவுத்தளம் ஆகும். இது செருமனியின் பெரெமனில் உள்ள மேக்சு பிளாங்க் கடல் நுண்ணுயிரியல் நிறுவன மரபணுத்தொகுதி குழுமம் மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள நுண்ணுயிரியல் துறை மற்றும் ரிபோகான் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டது.[4][5]

இத்தரவுத்தளத்தின் வெளியீடு 138.1-ல் (ஆகத்து 2020) 9469124க்கும் மேற்பட்ட சிறிய துணைக்குழு (எசு எசு யு - 16எசு/18எசு) மற்றும் 1312534 பெரிய துணைக்குழு (எல். எசு. எசு. - 23எசு/28எசு) வரிசைகளைக் கொண்டிருந்தது.[6] ஏ. ஆர். பி. மென்பொருள் சூழலுக்கான வரிசைகள் கோப்புகளாக வழங்கப்படுகின்றன.[4]

மேலும் பார்க்கவும் தொகு

  • உயிரியல் தரவுத்தளங்களின் பட்டியல்#RNA தரவுத்தளங்கள்

மேற்கோள்கள் தொகு

  1. Hoeppner, Marc P.; Barquist, Lars E.; Gardner, Paul P. (2014). Gorodkin, Jan; Ruzzo, Walter L.. eds. An Introduction to RNA Databases. 1097. Totowa, NJ: Humana Press. பக். 107–123. doi:10.1007/978-1-62703-709-9_6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-62703-708-2. http://link.springer.com/10.1007/978-1-62703-709-9_6. 
  2. "Guest Group Microbial Genomics and Bioinformatics". www.mpi-bremen.de. பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.
  3. Quast, Christian; Pruesse, Elmar; Yilmaz, Pelin; Gerken, Jan; Schweer, Timmy; Yarza, Pablo; Peplies, Jörg; Glöckner, Frank Oliver (2012-11-27). "The SILVA ribosomal RNA gene database project: improved data processing and web-based tools" (in en). Nucleic Acids Research 41 (D1): D590–D596. doi:10.1093/nar/gks1219. பன்னாட்டுத் தர தொடர் எண்:0305-1048. பப்மெட்:23193283. பப்மெட் சென்ட்ரல்:PMC3531112. http://academic.oup.com/nar/article/41/D1/D590/1069277/The-SILVA-ribosomal-RNA-gene-database-project. 
  4. 4.0 4.1 Yilmaz, Pelin; Parfrey, Laura Wegener; Yarza, Pablo; Gerken, Jan; Pruesse, Elmar; Quast, Christian; Schweer, Timmy; Peplies, Jörg et al. (2014-01). "The SILVA and “All-species Living Tree Project (LTP)” taxonomic frameworks" (in en). Nucleic Acids Research 42 (D1): D643–D648. doi:10.1093/nar/gkt1209. பன்னாட்டுத் தர தொடர் எண்:0305-1048. பப்மெட்:24293649. பப்மெட் சென்ட்ரல்:PMC3965112. https://academic.oup.com/nar/article-lookup/doi/10.1093/nar/gkt1209. 
  5. Pruesse, E.; Quast, C.; Knittel, K.; Fuchs, B. M.; Ludwig, W.; Peplies, J.; Glockner, F. O. (2007-11-14). "SILVA: a comprehensive online resource for quality checked and aligned ribosomal RNA sequence data compatible with ARB" (in en). Nucleic Acids Research 35 (21): 7188–7196. doi:10.1093/nar/gkm864. பன்னாட்டுத் தர தொடர் எண்:0305-1048. பப்மெட்:17947321. பப்மெட் சென்ட்ரல்:PMC2175337. https://academic.oup.com/nar/article-lookup/doi/10.1093/nar/gkm864. 
  6. https://www.arb-silva.de/