சிவபுரம் (முல்லைத்தீவு)

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

சிவபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது மாங்குளத்துக்கு மேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

சிவபுரம்
Sivapuram
கிராமம்
சிவபுரம் is located in இலங்கை
சிவபுரம்
சிவபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°5′N 80°19′E / 9.083°N 80.317°E / 9.083; 80.317[1]
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுமாந்தை கிழக்கு

மேற்கோள்கள் தொகு

  1. "புவியிடப் பெயர்கள் இணையத்தளம்". பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2024.
  2. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவபுரம்_(முல்லைத்தீவு)&oldid=3869273" இலிருந்து மீள்விக்கப்பட்டது