சிவாசி பட்நாயக்கு

இந்திய அரசியல்வாதி

சிவாசி பட்நாயக்கு (10 ஆகஸ்ட் 1930 [1] - 23 மே 2022) ஒரு இந்திய அரசியல்வாதி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) யைச் சேர்ந்தவர். [2] இவர் ஒடிசாவின் புவனேசுவரில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] [4] [5] [6]

சிவாசி பட்நாயக்கு
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1977–1980
முன்னையவர்சிந்தாமணி பனிகிரகி
பின்னவர்சிந்தாமணி பனிகிரகி
தொகுதிபுவனேசுவர் மக்களவைத் தொகுதி, ஒடிசா
பதவியில்
1989–1996
முன்னையவர்சிந்தாமணி பனிகிரகி
பின்னவர்சௌம்யா ரஞ்சன் பட்நாயக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1930-08-10)10 ஆகத்து 1930
ஓலாசிங்கு, கோர்த்தா மாவட்டம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு23 மே 2022(2022-05-23) (அகவை 91)
புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்பிரதீபா
பிள்ளைகள்நிவேதிதா, பிஸ்வஜீத், நசிகேதா, கீதிமாயா
முன்னாள் கல்லூரிஇராவென்சாவ் கல்லூரி

இவர் 23 மே 2022 அன்று புவனேஸ்வரில் 91 வயதில் இறந்தார் [7]

மேற்கோள்கள் தொகு

  1. "Google News -Senior Communist leader and three-time Member of Parliament Shivaji Patnaik has died. Senior Communist leader and three-time Member of Parliament Shivaji Patnaik has died. -". 24 May 2022.
  2. "Veteran Communist leader Shivaji Patnaik passes away". 24 May 2022. https://www.thehindu.com/news/national/other-states/veteran-communist-leader-shivaji-patnaik-passes-away/article65454179.ece. 
  3. "Bhubaneswar Parliamentary Constituency Partywise Comparison since 1977".
  4. Lok Sabha Polls in Orissa, 1952-1991. https://books.google.com/books?id=usyNAAAAMAAJ. 
  5. All India Reporter. https://books.google.com/books?id=hXw2AAAAIAAJ. 
  6. The Indian Journal of Political Science. https://books.google.com/books?id=jog5AAAAIAAJ. 
  7. "Three-Time Odisha MP Sivaji Patnaik Passes Away". 23 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாசி_பட்நாயக்கு&oldid=3807189" இலிருந்து மீள்விக்கப்பட்டது