சி. கோவிந்தராஜன்

இந்திய அரசியல்வாதி

சி. கோவிந்தராஜன் (C. Govindarajan) (பிறப்பு 15 செப்டம்பர் 1921; இறப்பு 26 சனவரி 2008) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக நெல்லிக்குப்பம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டபேரவைக்கு 1977 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சி. கோவிந்தராஜன்
பிறப்பு(1921-09-15)15 செப்டம்பர் 1921
கடலூர் மாவட்டம்
இறப்பு26 சனவரி 2008(2008-01-26) (அகவை 86)
நெல்லிக்குப்பம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுமார்க்சியம்
வாழ்க்கைத்
துணை
சாஜாதி
பிள்ளைகள்சரீன் சுமுகி ராஜ்

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
  2. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கோவிந்தராஜன்&oldid=3553682" இலிருந்து மீள்விக்கப்பட்டது