சீக்கிய இசை

சீக்கிய இசை என்பது 16 ஆம் நூற்றாண்டில் சீக்கிய உருவாக்குனர் குரு நானக் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இசை வகை ஆகும். இவரைத் தொடர்ந்து எல்லா சீக்கியக் குருக்களும் இந்த கிராமிய இசை வகையினை பாடத் தொடங்கினர்.

சீக்கிய இசை அறிஞர்கள் தொகு

மூன்று வகையான சீக்கிய இசை அறிஞர்கள் உள்ளனர். அவர்கள் முறையே ராபிஸ் (rababis), ராகிஸ் (ragis), தாதிஸ் (dhadhis) ஆவர்.

இவற்றையும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்கிய_இசை&oldid=2031134" இலிருந்து மீள்விக்கப்பட்டது