சீதா யுத்வீர்

சீதா யுத்வீர் (Seeta Yudhvir)(9 நவம்பர் 1922 - 21 பிப்ரவரி 1994) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப்பிரதேசத்தினைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் ஆந்திரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக 1958 முதல் 1970 வரை பதவியிலிருந்தார்.[1][2]

சீதா யுத்வீர்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1958–1970
தொகுதிஆந்திரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-11-09)9 நவம்பர் 1922
இறப்பு21 பெப்ரவரி 1994(1994-02-21) (அகவை 71)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதா_யுத்வீர்&oldid=3621723" இலிருந்து மீள்விக்கப்பட்டது