சீனாவில் இணையத் தணிக்கை

சீனாவில் இணையத் தணிக்கை சீன அரசால் பல்வேறு சட்டங்களையும் கட்டுப்பாடைகளையும் கொண்டு செயற்படுத்தப்படுகிறது. இவை அரசினான் நடாத்தப்படும் இணைய சேவை வழங்குனர்களாலும், வணிகங்களாலும், அமைப்புகளாலும் நிறைவேற்றப்படுகின்றது. இந்த விதிகளுக்கு சிறப்பு ஆட்சிப் பகுதிகளான ஹொங்கொங், மாச்சு ஆகியவை விதிவிலக்கு ஆகும்.

சீன அரசு அரசுக்கு எதிரான பல்வேறு கருத்துக்களையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் வேலைகளையும், திபெத் போன்ற அரசியல் விடயங்களையும் கடுமையாக தணிக்கை செய்கிறது. வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இங்கு தணிக்கை நிகழ்கிறது.

பேசுபுக், டிவிட்டர், யுடியூப், கூகிள், விக்கிப்பீடியா தொகு

பல்வேறு பரந்த வரவேற்பைப் பல தளங்கள் சீனாவில் தடை அல்லது தணிக்கை செய்யப்பட்டுள்ளன. பேசுபுக், டிவிட்டர் ஆகியவை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. விக்கிப்பீடியா அவ்வப்போது தடை செய்யப்படுகிறது. கூகிள், யாகூ அகியவை கடுமையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட தேடு சொற்கள் / கருத்துக்கள் தொகு

  • திபெத்
  • மக்களாட்சி
  • டினமன் எதிர்ப்புப் போராட்டம்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனாவில்_இணையத்_தணிக்கை&oldid=1909241" இலிருந்து மீள்விக்கப்பட்டது