சீனித்தம்பி யோகேஸ்வரன்

சீனித்தம்பி யோகேஸ்வரன் (Seeniththamby Yogeswaran, பிறப்பு: 16 ஏப்ரல் 1970)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

சீ. யோகேஸ்வரன்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 ஏப்ரல் 1970 (1970-04-26) (அகவை 53)
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழிடம்(s)புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை, இலங்கை

அரசியலில் தொகு

யோகேசுவரன் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2] 2015 தேர்தலில் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 34,039 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவானார்.[3][4]

உசாத்துணை தொகு

  1. "Directory of Members: Yoheswaran, Seeniththamby". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Parliamentary General Election - 2010 Batticaloa Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2015-08-21.
  3. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  4. "Preferential Votes". டெய்லிநியூசு. 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனித்தம்பி_யோகேஸ்வரன்&oldid=3554857" இலிருந்து மீள்விக்கப்பட்டது