சீமான் (திரைப்படம்)

ராஜ்கபூர் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சீமான் (Seeman) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை ராஜ்கபூர் இயக்கினார்.

சீமான்
இயக்கம்ராஜ்கபூர்
தயாரிப்புஎம். ஜி. சேகர்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
சுகன்யா
தினேஷ்
ரவிராஜ்
சலீம் கௌஸ்
உதயபிரகாஷ்
வாகை சந்திரசேகர்
ஜெய்கணேஷ்
கவுண்டமணி
செந்தில்
மனோரமா
சில்க் ஸ்மிதா
வடிவுக்கரசி
கவிதா
சிந்து
வெளியீடு15 ஏப்ரல் 1994[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமான்_(திரைப்படம்)&oldid=3660045" இலிருந்து மீள்விக்கப்பட்டது