சீயோனின் எங்கள் அன்னை தேவாலயம்

சீயோன் எங்கள் மாதா தேவாலயம் (Church of Our Lady Mary of Zion, அம்காரியம்: ርዕሰ አድባራት ቅድስተ ቅዱሳን ድንግል ማሪያም ፅዮን Re-ese Adbarat Kidiste Kidusan Dingel Maryam Ts’iyon) என்பது எத்தியோப்பியாவிலுள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எத்தியோப்பிய மரபுவழி சபையின் தேவாலயமாகும். இது திக்ரே மாநிலத்திலுள்ள அக்சம் எனும் நகரில் அமைந்துள்ளது. ஆரம்ப தேவாலயம் கி.பி 4ம் நூற்றயாண்டு காலத்தில், முதல் கிருத்தவ சக்கரவர்த்தி எசானா ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என நம்பப்படுகின்றது.

சிறு தேவாயலம்
1950களில் சக்கரவர்த்தி ஹைலி செலாசியினால் கட்டப்பட்ட சீயோனின் எங்கள் அன்னை தேவாலயத்தின் குவிமாடமும் மணிக் கோபுரமும்

உசாத்துணை தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chapel of the Tablet
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Stuart Munro-Hay (2005), The Quest for the Ark of the Covenant, Ch. 6