சீயோன் வாயில்

சீயோன் வாயில் (எபிரேயம்: שער ציון‎, ஸார் சையோன், அரபு: பப் சக்யூன்) என்பது எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள எட்டு வாயில்களில் ஓன்று. இது அராபியில் யூதப் பிரிவிலுள்ள வாயில்[1] மற்றும் தீர்க்கதரிசி தாவீது வாயில் எனவும் அழைக்கப்படும்.

சீயோன் வாயில்
Zion Gate
சீயோன் வாயில்
சீயோன் வாயில் is located in Jerusalem
சீயோன் வாயில்
பழைய எருசலேம்
பொதுவான தகவல்கள்
நகரம்எருசலேம்

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சீயோன்_வாயில்&oldid=2144779" இலிருந்து மீள்விக்கப்பட்டது