சீரியம்(IV) பெர்குளோரேட்டு

வேதிச் சேர்மம்

சீரியம்(IV) பெர்குளோரேட்டு (Cerium(IV) perchlorate) என்பது Ce(ClO4)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீரியமும் பெர்குளோரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிந்து சீரியம் பெர்குளோரேட்டு உருவாகிறது.

சீரியம்(IV) பெர்குளோரேட்டு
Cerium(IV) perchlorate
Cerium ion 4 Perchlorate ion.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீரியம்(IV) பெர்குளோரேட்டு
வேறு பெயர்கள்
  • சீரியம் பெர்குளோரேட்டு
  • சீரியம்(4+) பெர்குளோரேட்டு
  • சீரியம் டெட்ராபெர்குளோரேட்டு
இனங்காட்டிகள்
14338-93-3 Y
EC number 238-290-8
InChI
  • InChI=1S/Ce.4ClHO4/c;4*2-1(3,4)5/h;4*(H,2,3,4,5)/q+4;;;;/p-4
    Key: VDNBDUGCNUZGGR-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 167073
  • [O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[Ce+4]
பண்புகள்
Ce(ClO4)4
வாய்ப்பாட்டு எடை 537.92 கி/மோல்
அடர்த்தி 1.556 கி/செ.மீ-3 (25 °செ)[1]
உருகுநிலை 725 °C (1,337 °F; 998 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பயன்கள் தொகு

கரிம வேதியியலில் ஒரு வினையூக்கியாக சீரியம் பெர்குளோரேட்டு பயன்படுத்தப்படுகிறது. இசுட்ரோன்சியம் உறுதிபடுத்தல் சோதனையிலும் பருமனறி பகுப்பாய்விலும் இது பயன்படுகிறது.[2][3][4][5] 8 மோல் பெர்குளோரிக் அமிலத்தில் Ce4+/Ce3+ நிலைகளில் மிகு உயர் ஒடுக்கத்திறல் மதிப்பான +1.87 வோல்ட்டு மதிப்பைப் பெற்றுள்ளது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Sigma-Aldrich Co., product no. {{{id}}}.
  2. Philip L. Fuchs, André B. Charette, Tomislav Rovis, Jeffrey W. Bode (2016), Essential Reagents for Organic Synthesis (in German), John Wiley & Sons, p. 80, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-27983-9{{citation}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link)
  3. W.J. Mijs, C.R.H.I. de Jonge (2013), Organic Syntheses by Oxidation with Metal Compounds (in German), Springer Science & Business Media, p. 601, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-2109-5{{citation}}: CS1 maint: unrecognized language (link)
  4. E. Gagliardi, E. Wolf: Bestimmung von Strontium mit Cer(IV)-perchlorat. In: Microchimica Acta. 51, 1963, S. 578, doi:10.1007/BF01217587.
  5. P. H. List, L. Hörhammer (2013), Allgemeiner Teil. Wirkstoffgruppen I (in German), Springer-Verlag, p. 301, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-47985-4{{citation}}: CS1 maint: unrecognized language (link)
  6. K.A. Gschneidner, Jr., J.-C.G. Bünzli and V.K. Pecharsky (2006), Handbook on the Physics and Chemistry of Rare Earths (in German), Elsevier, p. 306, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-046672-9{{citation}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link)