சீ. சந்தநாயக்க

சீ. சந்தநாயக்க (C. Sandanayake), இலங்கை பாணந்துறைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996/97 பருவ ஆண்டுகளில், இலங்கை பாணந்துறை விளையாட்டுக்கழக அணிஉறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

  • சீ. சந்தநாயக்க - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ._சந்தநாயக்க&oldid=2219101" இலிருந்து மீள்விக்கப்பட்டது