சுகுத்திரா டிராகன் மரம்

தாவர வகை

சுகுத்திரா டிராகன் மரம் (தாவர வகைப்பாட்டியல்: Dracaena cinnabari, Socotra dragon tree) அல்லது டிராகன் குருதி மரம் (dragon blood tree) என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சுகுத்திரா சிறு தீவுகளைத் தாயகமாகக் கொண்ட டிராகன் மரம் ஆகும். இம்மரம் "டிராகன் குருதி" எனப்படும் செந்நிற பிசின்களை சுரப்பதனால் இதற்கு இப்பெயர் அமைந்தது.[2]

சுகுத்திரா டிராகன் மரம்
சுகுத்திரா டிராகன் மரம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. cinnabari
இருசொற் பெயரீடு
Dracaena cinnabari
[Balf.f.]

விபரம் தொகு

டிராகன் குருதி மரம் மிகவும் புகழ் பெற்றதும் அழகானதும், சுகுத்திராத் தீவில் தனிச்சிறப்பு வாய்ந்த தாவரமும் ஆகும். இது தனித்துவமான, விநோத (மேலே குவிந்த, அடர்த்தியாக நிரம்பிய கிரீட, குடை போன்ற) தோற்றத்தைக் கொண்டது.

உசாத்துணை தொகு

  1. Miller, A. (2004). "Dracaena cinnabari". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2010.4. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2010. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Becky Chung (2009-11-04). "World's Most Unique Places To Visit". Forbes. http://www.forbes.com/2009/11/04/unique-vacations-travel-lifestyle-travel-adventure-tourism.html. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகுத்திரா_டிராகன்_மரம்&oldid=3868005" இலிருந்து மீள்விக்கப்பட்டது