சுதந்திர நாட்டின் அடிமைகள்

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சுதந்திர நாட்டின் அடிமைகள் (Sudhanthira Naattin Adimaigal) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரண்ராஜ் நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார்.

சுதந்திர நாட்டின் அடிமைகள்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புகணேஸ்வரி. ஜே
ஷோபா சந்திரசேகர்
திருசிற்றம்பலம் அபிராமி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசரண்ராஜ்
ராதிகா
ஸ்ரீவித்யா
சாருஹாசன்
ரவிச்சந்திரன்
நிழல்கள் ரவி
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
செந்தாமரை
சிவராமன்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன்.[1][2]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "பொன்னோ மணியோ"  கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 4:43
2. "நாடு கெட்டுப் போனதாலே"  புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:42
3. "என் அன்னை தேசமே"  புலமைப்பித்தன்கே. எஸ். சித்ரா 4:54
4. "என்னை படைச்ச சாமி"  புலமைப்பித்தன்மனோ, ஷோபா சந்திரசேகர் 4:53
மொத்த நீளம்:
19:12

மேற்கோள்கள் தொகு

  1. "Suthanthira Naattin Adimaigal (1988) Tamil Popular Film LP Vinyl Record by M.S.Viswanathan". Disco Music Center. Archived from the original on 15 February 2022. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.
  2. "சுதந்திர நாட்டின் அடிமைகள்". Raaga.com. Archived from the original on 15 February 2022. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.

வெளி இணைப்புகள் தொகு