சுதாய் யாதவ்

பீகார் அரசியல்வாதி

சுதாய் யாதவ் (Suday Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் தனது தந்தை முத்ரிகா சிங் யாதவ் 2018-ல் இறந்த பிறகு ஜெகனாபாத் தொகுதிக்கு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சுதாய் யாதவ்
Suday Yadav
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
முன்னையவர்முத்ரிகா சிங் யாதவ்
தொகுதிஜெகனாபாத்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Sitting and previous MLAs from Jahanabad Assembly Constituency". www.elections.in.
  2. "Jehanabad Election Results 2020: RJD wins big as Suday Yadav retains Jehanabad seat". www.jagran.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதாய்_யாதவ்&oldid=3942684" இலிருந்து மீள்விக்கப்பட்டது