சுத்தானந்தர்

சுத்தானந்தர் (Shuddhananda), சுவாமி விவேகானந்தரின் நேரடிச் சீடரும், இராமகிருஷணர் பரம்பரையின் ஐந்தாவது தலைவரும் ஆவார். இவர் பேலூர் ராமகிருஷ்ண மடத்தில் 1897ல் சேர்ந்தார்.[1] இவர் இராமகிருஷ்ண மடத்தின் பொருளாலராகவும், இராமகிருஷ்ண இயக்கத்தின் அறங்காவலாராக மே 1903 வரை செயல்பட்டவர்.[1] இவர் பேலூர் இராமகிருஷ்ணார் மடம் மற்றும் இராமகிருஷ்ண இயக்கத்தின் செயலாளராக 1927ல் நியமிக்கபட்டார். பின்னர் 1938ல் இராமகிருஷணர் பரம்பரையின் தலைவராக இறக்கும் வரை செயல்பட்டார்.[1] இவர் சுவாமி விவேகானந்தரின் பெரும்பாலான ஆங்கிலப் படைப்புகளை வங்காள மொழிக்கு மொழிபெயர்த்தார்.

சுத்தானந்தர்
பிறப்பு(1872-10-08)8 அக்டோபர் 1872
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு23 அக்டோபர் 1938(1938-10-23) (அகவை 66)
பேலூர் மடம், பேலூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இயற்பெயர்சுதிர் சந்திர சக்கரவர்த்தி
சமயம்இந்து சமயம்
தலைப்புகள்/விருதுகள்தலைவர், இராமகிருஷணர் பரம்பரையின், மே 1938 முதல் அக்டோபர் 1938
தத்துவம்வேதாந்தம்
குருவிவேகானந்தர்

இதனையும் கான்க தொகு

உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் சுவாமி விவேகானந்தரின் இந்தியப் பயணங்கள் (1888–1893)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Vedanta Society, St. Louis. "Swami Shuddhananda". Archived from the original on 26 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

தொடர்பான இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தானந்தர்&oldid=3918073" இலிருந்து மீள்விக்கப்பட்டது