சுப்புலட்சுமி சர்மா

சுப்புலட்சுமி சர்மா (Shubhlakshmi Sharma, பிறப்பு: திசம்பர் 31, 1989) இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். [1] அவர் இடது கை மட்டையாளர் மற்றும் இடது கை மிதவேகப் பந்து வீச்சாளர் ஆவார். [2]

சுப்புலட்சுமி சர்மா
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு31 திசம்பர் 1989 (1989-12-31) (அகவை 34)
ஹசாரிபாக், சார்க்கண்டு, இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைஇடது கை மித வேகம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 80)ஆகத்து 13 2014 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 101)மார்ச் 16 2012 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபநவம்பர் 28 2014 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப அறிமுகம் (தொப்பி 31)பெப்ரவரி 23 2012 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி இ20பசூலை 13 2015 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெதேது பெஒபது பெப இ20
ஆட்டங்கள் 1 10 18
ஓட்டங்கள் 4 11 25
மட்டையாட்ட சராசரி 4.00 8.50 3.57
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 4 4 10
வீசிய பந்துகள் 108 456 324
வீழ்த்தல்கள் 4 7 15
பந்துவீச்சு சராசரி 8.50 48.42 19.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
n/a n/a n/a
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/12 2/17 3/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 2/– 3/–
மூலம்: ESPNcricinfo

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

31 டிசம்பர் 1989 அன்று ஜார்க்கண்டின் ஹசாரிபாகில் பிறந்த கார்மல் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார்.

துடுப்பாட்ட வாழ்க்கை தொகு

ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) தொகு

மார்ச் 16, 2012 இல் மும்பையில் ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.

பன்னாட்டு இருபது20 தொகு

பெப்ரவரி 23, 2012 இல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.

சான்றுகள் தொகு

  1. "Shubhlakshmi Sharma India". ESPNcricinfo.
  2. "Subhlaxmi Sharma Profile". BCCI portal. Archived from the original on 2013-10-17.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்புலட்சுமி_சர்மா&oldid=3125814" இலிருந்து மீள்விக்கப்பட்டது