சுருக்கச் சொல்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி அஃகுப்பெயர் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
ஒரு நீண்ட சொல்லை அல்லது பெயரை சுருக்கமாக எடுத்தாள்வதை அந்த சொல்லின் சுருக்கச் சொல் அல்லது சுருக்கம் எனலாம். நபர்களின் பெயர்கள், அமைப்புகளின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், கருத்துருக்கள் என பல வகையான சொற்கள் இவ்வாறு சுருக்கமாக எடுத்தாளப்படுகின்றன.
ஆங்கில எழுத்துக்களைப் போல் தமிழில் capital எழுத்துக்கள் இல்லாததால், abbreviationகளை தமிழில் எழுதும்போது இடையில் புள்ளி வைத்து எழுதுவது நல்லது
இவற்றையும் பாக்க தொகு
வெளி இணைப்புகள் தொகு
- கலைச்சொல்லாக்கமும் சில சிக்கல்களும் - மு. சிவலிங்கம்