சுர்கோட்டா

சுர்கோட்டாதா (Surkotada) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள சிந்துவெளி நாகரித்தின் தொல்லியற்களங்களில் ஒன்றாகும்.[1][2]

குஜராத்தில் சுர்கோட்டா தொல்லியல் களத்தை காட்டும் வரைபடம்

அகழாய்வு தொகு

குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தின் தலைமையிடமான புஜ் நகரத்திற்கு வடகிழக்கில் 160 கிலோ மீட்டர் தொலைவில் மணற்கல் பாறைகள் மீது 5 முதல் 8 m (16 முதல் 26 அடி) உயரத்தில், 3.5 ஏக்கர் பரப்பில் சுர்கோட்டாதா தொல்லியற்களம் அமைந்துள்ளது.[3]:220 1964-இல் சுர்கோட்டாதா தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியலாளர் ஜெகத்பதி ஜோஷி அகழாய்வு செய்தார். இத்தொல்லியல் களத்தில் மட்டும் குதிரையின் எலும்புகள் கிடைத்துள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Bökönyi, Sándor (1997), "Horse remains from the prehistoric site of Surkotada, Kutch, late 3rd millennium B.C.", South Asian Studies, 13 (1): 297, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/02666030.1997.9628544
  2. Meadow, Richard H.; Patel, Adjita (1997). "A Comment on "Horse Remains from Surkotada" by Sándor Bökönyi". South Asian Studies 13 (1): 308–315. doi:10.1080/02666030.1997.9628545. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-6030. 
  3. Jane McIntosh (2008). The Ancient Indus Valley: New Perspectives. ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-907-2.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுர்கோட்டா&oldid=3802233" இலிருந்து மீள்விக்கப்பட்டது