சுலோவாக்கிய மொழி

சுலோவாக்கிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இது சுலோவாக்கியா நாட்டில் பேசப்படுகிறது. இது ஏறத்தாழ ஏழு மில்லியனுக்கும் அதிகமானோரால் பேசப்படுகிறது. இம்மொழி சுலோவாக்கிய எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.

Slovak
slovenčina, slovenský jazyk
நாடு(கள்)சிலோவாக்கியாசுலோவாக்கியா and as a minority language also in the

 ஐக்கிய அமெரிக்கா
 கனடா,
செக் குடியரசுCzech Republic,
செர்பியா[[]],

அங்கேரிஅங்கேரி, etc.
பிராந்தியம்Central Europe
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
over 7 million  (date missing)
இந்தோ-ஐரோப்பியன்
Latin alphabet (Slovak variant)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 ஐரோப்பிய ஒன்றியம்
 சிலவாக்கியா
 செக் குடியரசு[1]
Vojvodina in  செர்பியா

Recognised minority language in:

 உக்ரைன்
Regulated bySlovak Academy of Sciences (The Ľudovít Štúr Linguistic Institute)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1sk
ISO 639-2slo (B)
slk (T)
ISO 639-3slk

மேற்கோள்கள் தொகு

  1. E.g. law 500/2004, 337/1992. Source: http://portal.gov.cz
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலோவாக்கிய_மொழி&oldid=2437684" இலிருந்து மீள்விக்கப்பட்டது