சுல்தான் அகமத் ஷா வானூர்தி நிலையம்

மலேசியா, பகாங் மாநிலத்தில் அமைந்துள்ள வானூர்தி நிலையம்

சுல்தான் அகமது ஷா வானூர்தி நிலையம் அல்லது குவாந்தான் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: KUAஐசிஏஓ: WMKD); (ஆங்கிலம்: Sultan Ahmad Shah Airport அல்லது Kuantan Airport; மலாய்: Lapangan Terbang Sultan Ahmad Shah) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், குவாந்தான் நகரில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.[1][2]

சுல்தான் அகமது ஷா
வானூர்தி நிலையம்
Sultan Ahmad Shah Airport
சுல்தான் அகமது ஷா வானூர்தி நிலையம்
  • ஐஏடிஏ: KUA
  • ஐசிஏஓ: WMKD
    KUA WMKD is located in மலேசியா
    KUA WMKD
    KUA WMKD
    சுல்தான் அகமது ஷா
    வானூர்தி நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம்
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
Malaysia Airports Holdings Berhad
சேவை புரிவதுகுவாந்தான், பகாங்
அமைவிடம்குவாந்தான், பகாங், மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் ({{{utc}}})
உயரம் AMSL55 ft / 17 m
ஆள்கூறுகள்03°46′11″N 103°12′34″E / 3.76972°N 103.20944°E / 3.76972; 103.20944
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
18/36 2,804 9,199 தார்
புள்ளிவிவரங்கள் (2020)
பயணிகள் போக்குவரத்து71,877 ( 84.3%)
சரக்கு (டன்கள்)3.0 ( 7.9%)
வானூர்தி போக்குவரத்து1,117 ( 72.6%)

இந்த வானூர்தி நிலையம், குவாந்தான் மாநகர் மக்களுக்கும்; பகாங் மாநில மக்களுக்கும் வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது. இந்த வானூர்தி நிலையம் குவாந்தான் மாநகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பொது தொகு

சுல்தான் அகமது ஷா வானூர்தி நிலையம் ஆண்டுக்கு ஒரு மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் பெற்றது. 2008-ஆம் ஆண்டில், தைவான் அரசாங்கமும் மலேசியாவும் இணைந்து தாய்பெய் மாநகரில் இருந்து குவாந்தான் வானவூர்தி நிலையத்திற்கு நேரடியாக 23 விமானங்கள் மூலமாக, சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரப்பட்டார்கள்.

இந்த வானூர்தி நிலையத்துடன் அரச மலேசிய விமானப் படையும் (RMAF Kuantan) இணைந்து செயல்படுகிறது.

வானூர்திச் சேவைகள் தொகு

சேவைகள் சேரிடங்கள்
மலேசியா எயர்லைன்சு கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிப்பாங்)

உள்நாட்டுச் சேவைகள் தொகு

பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானூர்திகளின் புள்ளிவிவரங்கள்
ஆண்டு பயணிகள்
வருகை
பயணிகள்
% மாற்றம்
சரக்கு
(டன்கள்)
சரக்கு
% மாற்றம்
வானூர்தி
நகர்வுகள்
வானூர்தி
% மாற்றம்
2003 351,179   64   4,054  
2004 349,375  0.5 64   4,088   0.8
2005 298,184  14.6 75  17.2 3,757   8.1
2006 273,005  8.4 109  45.3 2,973   20.9
2007 262,486  3.8 103  5.5 3,487   17.3
2008 259,529  1.1 70  32.0 3,551   1.8
2009 226,912  12.6 70   3,110   12.4
2010 220,878  2.7 49  30.0 2,802   9.9
2011 248,846  12.7 38  22.4 3,452   23.2
2012 280,074  12.5 57  50.5 3,613   4.7
2013 317,440  13.3 86  51.2 3,663   1.4
2014 314,130   1.0 46   46.9 3,911   6.8
2015 292,109   7.0 21   55.2 4,174   6.7
2016 247,757   15.2 15   27.3 3,493   16.3
2017 241,314   2.6 25   65.3 2,893   17.2
2018 258,816   7.3 13   47.4 3,013   4.1
2019 394,599   52.5 2.8   78.4 4,082   35.5
2020 71,877   84.3 3.0   7.9 1,117   72.6
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[3]

இலக்குகள் தொகு

சுல்தான் அகமது ஷா வானூர்தி நிலையத்தின் உள்நாட்டுச் சேவைகள் (2022 மே மாதம் - புள்ளிவிவரங்கள்)
தரவரிசை இலக்குகள் பயணங்கள்
(வாரம்)
வானூர்தி
நிறுவனங்கள்
Note
1   கோலாலம்பூர்–சிப்பாங்
கோலாலம்பூர்
3 FY, OD

மேற்கோள்கள் தொகு

  1. Sultan Mahmud Airport, Kuala Terengganu at Malaysia Airports Holdings Berhad
  2. WMKN - KUALA TERENGGANU/SULTAN MAHMUD at Department of Civil Aviation Malaysia
  3. "Malaysia Airports: Airports Statistics 2020" (PDF). malaysiaairports. 2 April 2021. Archived from the original (PDF) on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sultan Haji Ahmad Shah Airport
என்பதில் ஊடகங்கள் உள்ளன.