சுவீடன் தமிழர்

சுவீடன் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் சுவீடன் நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். சுவீடனில் 2000 தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இவர்களில் பெரும்பான்மையானோர் 1983 கறுப்பு யூலை கலவரங்களுக்குப் பின்பு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆவர். இலங்கையில் தமிழர் இனவழிப்பை எதிர்த்து பல எதிர்ப்புப் போராட்டங்களை இவர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

மேற்கோள்கள் தொகு

  1. https://tamilnation.org/diaspora/sweden.htm

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவீடன்_தமிழர்&oldid=3245672" இலிருந்து மீள்விக்கப்பட்டது