சுவீடிய விக்கிப்பீடியா

ஸ்வேதிஸ் விக்கிபீடியா பதிப்பு


சுவீடிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் சுவீடிய மொழி பதிப்பு ஆகும். 2001 மே மாதத்தில் இது தொடங்கப்பட்டது. திசம்பர் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதினொன்றாவது[2] இடத்தில் இருக்கும் சுவீடிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.

சுவீடிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)சுவீடிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.sv.wikipedia.org/

மேற்கோள்கள் தொகு

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#Wikipedias
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சுவீடிய விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவீடிய_விக்கிப்பீடியா&oldid=1384759" இலிருந்து மீள்விக்கப்பட்டது