சுவீட்டி சிமா கெம்ப்ராம்

சுவீட்டி சிமா கெம்ப்ராம் (Sweety Sima Hembram) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். சுவீட்டி இராச்டிரிய ஜனதா தளம் கட்சியினை சார்ந்தவர். இவர் பீகாரில் உள்ள கட்டோரியா சட்டமன்றத் தொகுதிக்கு 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 பீகார் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இவர்.[1]

சுவீட்டி சிமா கெம்ப்ராம்
Sweety Sima Hembram
பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
முன்னையவர்சோனேலாக் கெம்ப்ராம்
தொகுதிகட்டோரியா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்

மேற்கோள்கள் தொகு