சூரிய கிரகணம், சனவரி 4, 2011

சனவரி 4, 2011 இல் பகுதிச் சூரிய கிரகணம் ஒன்று நிகழ்ந்தது. இப்பகுதிச் சூரிய கிரகணம் சூரியோதயத்திலிருந்து ஐரோப்பா, மற்றும் வடகிழக்கு ஆசிய நாடுகளில் தென்பட்டது. சூரியமறைவின் போது மேற்கு ஆசியாவில் முற்றுப்பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_கிரகணம்,_சனவரி_4,_2011&oldid=2212193" இலிருந்து மீள்விக்கப்பட்டது