சூறாவளி யாசி, 2011

சூறாவளி யாசி (Cyclone Yasi) என்பது ஆஸ்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தைத் தாக்கவிருக்கும் ஒரு வெப்பவலயச் சூறாவளி ஆகும். இது பிஜிக்கு அருகே தாழ் வெப்பவலயப் பகுதியில் 2011 சனவரி 26 இல் தோன்றியது. சூறாவளி யாசி சனவரி 31 ஆம் நாள் மாலை 5 மணியளவில் தரம் 3 இல் இருந்தது[1]. பெப்ரவரி 1 இல் தரம் 4 இற்கு உயர்த்தப்பட்டது[1]. பின்னர் பெப்ரவரி 2 காலையில் இது தரம் 5 இற்கு உயர்த்தப்பட்டது[2]. குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வட பகுதியில் உள்ள கரையோரச் சுற்றுலாப் பகுதியான கேர்ன்ஸ் நகரை இது பெப்ரவரி 2 இரவு 11 மணிக்குத் தாக்கும் எனக் கூறப்படுகிறது.

வெப்பவலய சூறாவளி யாசி
Category 5 severe tropical cyclone (Aus scale)
Category 4 (சபிர்-சிம்ப்சன் அளவு)
பெப்ரவரி 2 இல் சூறாவளி யாசி
தொடக்கம்26 சனவரி 2011
மறைவுமறையவில்லை
உயர் காற்று10-நிமிட நீடிப்பு: 205 கிமீ/ம (125 mph)
1-நிமிட நீடிப்பு: 250 கிமீ/ம (155 mph)
வன்காற்று: 285 கிமீ/ம (180 mph)
தாழ் அமுக்கம்929 hPa (பார்); 27.43 inHg
இறப்புகள்எதுவும் அறிவிக்கப்படவில்லை
பாதிப்புப் பகுதிகள்சொலமன் தீவுகள், வனுவாட்டு, பப்புவா நியூ கினி, குயின்ஸ்லாந்து
2010–11 தென் பசிபிக் சூறாவளிக் காலம்-இன் ஒரு பகுதி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Qld prepares for 'most savage' cyclone". Sydney Morning Herald (Fairfax Media). 31 January 2011. http://news.smh.com.au/breaking-news-national/qld-prepares-for-most-savage-cyclone-20110131-1aa14.html. பார்த்த நாள்: 1 February 2011. 
  2. "Tropical Cyclone Advice No. 9". Bureau of Meteorology. Australian Government. 1 February 2011. பார்க்கப்பட்ட நாள் 1 February 2011.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூறாவளி_யாசி,_2011&oldid=3434683" இலிருந்து மீள்விக்கப்பட்டது