செங்கல்பட்டு மறைமாவட்டம்

செங்கல்பட்டு மறைமாவட்டம் (இலத்தீன்: Chingleputen(sis)) என்பது செங்கல்பட்டு பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

செங்கல்பட்டு மறைமாவட்டம்
Dioecesis Chingleputensis
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பெருநகரம்சென்னை-மயிலை
புள்ளிவிவரம்
பரப்பளவு1,711 km2 (661 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
2,869,920
115,000 (4.0%)
விவரம்
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
தற்போதைய தலைமை
திருத்தந்தைபிரான்சிசு
ஆயர் †அந்தோனிசாமி நீதிநாதன்

வரலாறு தொகு

சிறப்பு ஆலயம் தொகு

  • புனித தோமையார் மலை புனித தோமையார் தேசிய திருத்தலம்
  • Our Lady Of Good Health Church ,Thatchoor ( Maduranthangam Tk )

தலைமை ஆயர்கள் தொகு

  • செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
    • ஆயர் அந்தோனிசாமி நீதிநாதன் (ஜூலை 19, 2002 – இதுவரை)

மேலும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு