செமாங்கோல்

செமாங்கோல் என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். நெல்

செமாங்கோல் என்பது (மலாய்:Semanggol; ஆங்கிலம்:Semanggol; சீனம்:色曼果) மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். இங்கு நெல் விவசாயம் முக்கியத் தொழிலாகும்.[1] [[தைப்பிங் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

செமாங்கோல்
Semanggol
செமாங்கோல் is located in மலேசியா மேற்கு
செமாங்கோல்
செமாங்கோல்
ஆள்கூறுகள்: 4°57′N 100°38′E / 4.950°N 100.633°E / 4.950; 100.633
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்1880
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்
)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை

இந்த நகருக்கு அருகில் புகழ்பெற்ற செமாங்கோல் மலை உள்ளது. இதன் உயரம் 390 மீட்டர் (1280 அடி). இந்த மலையில் தேவதைகள் வாழ்வதாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். மலையின் அடிவாரத்தில் செமாங்கோல் சிறு நகரம் அமைந்து உள்ளது.[2]

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "MDK was established and gazetted on 1 September 1979". Archived from the original on 28 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Semanggol yang terletak di daerah Kerian, Negeri Perak. Gunung Semanggol terletak berhampiran dengan Kampung Bukit Semanggol dan ketinggiannya adalah 390m sahaja.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செமாங்கோல்&oldid=3555650" இலிருந்து மீள்விக்கப்பட்டது