செம்மேடு என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள ஓர் பேரூர் ஆகும்.[1] இங்கு கொல்லிமலை தாலுகா அலுவலகம், காவல் நிலையம், வன அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மருத்துவமனை போன்ற முக்கிய அரசு அலுவலகம் இங்கே அமைந்துள்ளன.

செம்மேடு
—  நகரம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[2]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[3]
மாவட்ட ஆட்சியர் எஸ். உமா, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி நாமக்கல்
மக்களவை உறுப்பினர்

ஏ. கே. பி. சின்ராஜ்

சட்டமன்றத் தொகுதி சேந்தமங்கலம்
சட்டமன்ற உறுப்பினர்

கே. பொன்னுசாமி (திமுக)

மக்கள் தொகை 9,091
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


மேற்கோள்கள் தொகு

  1. "செம்மேடு அரசு பள்ளியில் மழையால் இடிந்த சுற்றுச்சுவர் மர்ம கும்பல் அட்டகாசம் : நிதி ஒதுக்கீடு தாமதம்". செய்தி. தினகரன். Archived from the original on 2022-10-19. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2016.
  2. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மேடு&oldid=3815146" இலிருந்து மீள்விக்கப்பட்டது