செயராம் கைலாசு

இந்திய திரைப்பட இயக்குநர்

செயராம் கைலாசு (Jayaram Kailas) இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார்.. [1] [2] [3] 66 ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கு விருதாளர்களை தெரிவு செய்யும் தேர்வுக் குழு நடுவராக திரைப்பட விழாக்களின் இயக்குநரகத்தால் நியமிக்கப்பட்டார். அக்கல்தமயிலே பெண்ணு திரைப்படத்தை இயக்கத்திற்காக 39 ஆவது கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருது இவருக்கு வழங்கப்பட்டது. [4] [5]

செயராம் கைலாசு
Jayaram Kailas
பிறப்புகேரளம், இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், தேசிய திரைப்பட விருதுகள் நடுவர் மன்றம்

திரைப்படவியல் தொகு

ஆண்டு தலைப்பு நடிகர்கள் குறிப்புகள்
2015 அக்கல்தமயிலே பெண்ணு லால், சுவேதா மேனன், வினீத், மாளவிகா, சுதீர் கரமனை, கூட்டிக்கல் செயச்சந்திரன், இயாபர் இடுக்கி மற்றும் சலி பாலா
2022 அம்பலமூக்கிலே விசேசங்கள் [6] [7] [8] கோகுல் சுரேசு, இசனி

விருதுகளும் கௌரவங்களும் தொகு

  • இயக்கத்திற்கான 39 ஆவது கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருது
  • 66ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நடுவர் குழு உறுப்பினர் [9]

மேற்கோள்கள் தொகு

  1. "Cinema industry needs desperate support from corporates, public & govt: Filmmaker Jayaram Kailas". Times Now. https://www.timesnownews.com/business-economy/industry/article/cinema-industry-needs-desperate-support-from-corporates-public-govt-filmmaker-jayaram-kailas/808589. 
  2. "ആളുകൾ എടുക്കാൻ മടിക്കൊന്നൊരു വിഷയം, വെല്ലുവിളി ഏറ്റെടുത്ത ജയറാം". Malayala Manorama. https://www.manoramaonline.com/movies/interview/interview-with-jayaram-kailas.html. 
  3. "Her Life,Her Woes". New Indian Express. https://www.newindianexpress.com/entertainment/malayalam/2014/nov/25/2014-686620.html. 
  4. "ഫിലിം ക്രിട്ടിക്സ് പുരസ്കാരത്തിൽ തിളങ്ങി അക്കൽദാമയിലെ പെണ്ണ്". Malayala Manorama. https://www.manoramaonline.com/movies/movie-news/akkaldamayile-pennu-critics-award.html. 
  5. "Rather than take the OTT route, director Jayaram Kailas is willing to wait until theatres open in Kerala". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/rather-than-take-the-ott-route-director-jayaram-kailas-is-willing-to-wait-until-theatres-open-in-kerala/article59864835.ece. 
  6. "Gokul Suresh announces his next ‘Ambalamukkile Visheshangal’; the young star to play Pappu!". Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/gokul-suresh-announces-his-next-ambalamukkile-visheshangal-the-young-star-to-play-pappu/articleshow/81583158.cms. 
  7. "Ambalamukkile Visheshangal: Gokul Suresh in Jayaram Kailas movie". Times of India. https://www.onmanorama.com/entertainment/entertainment-news/2021/06/23/gokul-suresh-movie-ambalamukkile-visheshangal-motion-poster.html. 
  8. "UAE connection makes Jayaram Kailas’s movie unique". Gulf Today. https://www.gulftoday.ae/culture/2021/07/24/uae-connection-makes-jayaram-kailass-movie-unique. 
  9. "66th National Film Awards". Press Information bureau. https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=192564. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயராம்_கைலாசு&oldid=3652024" இலிருந்து மீள்விக்கப்பட்டது