செயலி மிகைப்பாரமேற்றல்

செயலி மிகைப்பாரமேற்றல் என்பது சி++, யாவா, அடா, சி# போன்ற மொழிகளின் ஒரு கூறு ஆகும். இது ஒரே பெயர் உள்ள ஆனால் வேற்று தரவு இனங்களை உள்ளெடுக்கும், அல்லது வேற்று அளவு உள்ளீடுகளை உள்ளெடுக்கும் செயலிகளை வரையறை செய்ய அனுமதிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயலி_மிகைப்பாரமேற்றல்&oldid=1676473" இலிருந்து மீள்விக்கப்பட்டது