சேகரச்சந்திரிக்கா

சேகரச்சந்திரிக்கா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 45 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வசு" என்றழைக்கப்படும் 8 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சுபபந்துவராளி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

 
சேகரச்சந்திரிக்கா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி1221 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3122 ரி1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகிறன.

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணைகள் தொகு

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேகரச்சந்திரிக்கா&oldid=1073910" இலிருந்து மீள்விக்கப்பட்டது