சைக்ளோட்டின்
வேதி கூட்டமைப்பு
சைக்ளோட்டின் (Cyclotene ) என்பது C6H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மேபிள் லாக்டோன் என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. பனை அல்லது காரமல் என்ற உணவுச்சர்க்கரையின் சுவையைப் பெற்றிருப்பதால் இதை சுவைக்காவும் நறுமணத்திற்காகவும் பயன்படுத்துகிறார்கள்[2].
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்சைக்ளோபென்டேன்-1,2-டையோன் | |
வேறு பெயர்கள்
மேபிள் லாக்டோன்
| |
இனங்காட்டிகள் | |
765-70-8 80-71-7 (ஈனால் வடிவம்) | |
ChemSpider | 55153 |
EC number | 212-154-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61209 6660 (ஈனால் வடிவம்) |
| |
பண்புகள் | |
C6H8O2 | |
வாய்ப்பாட்டு எடை | 112.13 g·mol−1 |
உருகுநிலை | 104–108 °C (219–226 °F; 377–381 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள் தொகு
- ↑ 3-Methyl-1,2-cyclopentanedione at Sigma Aldrich
- ↑ "Cyclotene". Good Scents Company.