சைமன் கை

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

சைமன் கை (Simon Guy , பிறப்பு: நவம்பர் 17, 1978), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 36 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 31 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

சைமன் கை பரணிடப்பட்டது 2007-03-10 at the வந்தவழி இயந்திரம் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 23, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமன்_கை&oldid=3246467" இலிருந்து மீள்விக்கப்பட்டது