சைமன் சிடோன்

அங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர்

சைமன் சிடோன் (Simon Sidon) அங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார். 1892 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். முக்கோணத் தொடர்கள், செங்குத்துக் கோணத்திட்டங்கள், ஆகியவற்றிலும் சிடோன் எண் வரிசை அமைப்புகள், சிடோன் கணங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதாலும் நன்கு அறியப்பட்டார்.[1][2]

1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று ஓர் ஏணி அவர் மீது விழுந்ததில் அவரது கால் உடைந்தது. பின்னர் மருத்துவமனையில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிடோன் இறந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Trencsényi-Waldapfel, I.; Erdey-Grúz, T. (1965), Science in Hungary, Corvina Press, இணையக் கணினி நூலக மைய எண் 718479630
  2. Horváth, John (2006), A panorama of Hungarian mathematics in the twentieth century, Bolyai Society mathematical studies, Berlin, New York: இசுபிரிங்கர் பதிப்பகம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-28945-6
  3. Csicsery, G. P. (Director) (1993). N Is a Number: A Portrait of Paul Erdős (Motion picture).

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமன்_சிடோன்&oldid=3668971" இலிருந்து மீள்விக்கப்பட்டது