சைமன் டொக்கார்ட்

சைமன் டொக்கார்ட் (Simon Doggart , பிறப்பு: பிப்ரவரி 8 1961), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 35 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1980 -1983 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

சைமன் டொக்கார்ட் கிரிக்கட் ஆக்கைவ் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 2 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமன்_டொக்கார்ட்&oldid=2708319" இலிருந்து மீள்விக்கப்பட்டது