சையது யாசின்

சையது யாசின் கர்நாடக சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார்.[1] 2008 தேர்தலில் ராய்ச்சூர் மாவட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசில் போட்டியிட்ட ஒரே வேட்பாளராக அவர் இருந்தார்.[2]

சையது யாசின்
கர்நாடக சட்டமன்றம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 செப்டம்பர் 1956 (1956-09-21) (அகவை 67)
ராய்ச்சூர், கருநாடகம்
குடியுரிமைஇந்தியன்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்அரசியல்வாதி
சமூக ஆர்வலர்

மேற்கோள்கள் தொகு

  1. "Development schemes hit by poor coordination: MLA". The Hindu. 15 January 2011 இம் மூலத்தில் இருந்து 11 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120911045235/http://www.hindu.com/2011/01/15/stories/2011011559590300.htm. பார்த்த நாள்: 28 October 2011. 
  2. "Syed Yasin banking on votes of minority communities". The Hindu. 11 May 2008 இம் மூலத்தில் இருந்து 14 மே 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080514194410/http://www.hindu.com/2008/05/11/stories/2008051152420300.htm. பார்த்த நாள்: 28 October 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையது_யாசின்&oldid=3246474" இலிருந்து மீள்விக்கப்பட்டது